எங்கள் ஊழியம் குறித்து
தேவ ஜனம் தேவ வார்த்தையை சரியாக புரிந்துக் கொண்டு தேவனுடைய சித்தம் பூமியில் செய்து நிறைவேற்ற தேவ ஜனத்தை ஆயத்தப் படுத்துவதே இவ்வூழியத்தின் முக்கிய நோக்கம்.
செப்டம்பர் 24, 2016 ல் தேவ ஆவியானவர் வழிநடத்திய படியே WhatsApp மற்றும் Facebook இரண்டிலும் குழுமம் அமைத்து தேவனுடைய ஆவியானவர் வழி நடத்திய படியே பதிவுகளை பதிவிட்டு வருகிறோம்.
வேதாகமத்தை மூலமாகக் கொண்ட இவ்வூழியத்தின் தலைவர் இயேசு கிறிஸ்துவே. இந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் கிறிஸ்துவைப் போல் வாழ்க்கை என்ற கோணத்தில் எழுதப்பட்டவைகளே.
எங்கள் மற்ற ஊழியம் பற்றி அறிய இங்கு செல்க
இந்த குழுவின் தொடக்க உறுப்பினர் ஆபிரகாம் கிரி அவர்களின் சாட்சியை படிக்க இங்கு செல்க

No comments:
Post a Comment