நம்முடைய பணத்தைப் பற்றி கடவுள் நமக்குக் கற்பிக்க விரும்பும் மிக அடிப்படையான உண்மை என்னவென்றால், அது அனைத்தும் அவருக்கே உரியது.
நாம் அதை சுயநலமாகப் பயன்படுத்தும்போதெல்லாம், கடவுளைக் கொள்ளையடிக்கிறோம், ஏனெனில் அது அவருக்குச் சொந்தமானது. பணத்தாசையிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி, நம்மிடம் உள்ள அனைத்தும் கர்த்தருடையது என்பதை அங்கீகரிப்பதே, ஆகவே, நம் வங்கிக் கணக்குகளை நாம் உணர்வுபூர்வமாக கடவுளிடம் தந்திடுவோம்.
ஞாயிறு தோறும் கடவுளுக்கு அவருடைய பகுதியைக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்து நம்மை இது விடுவிக்கும்,
ஞாயிறு தோறும் கடவுளுக்கு அவருடைய பகுதியைக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்து நம்மை இது விடுவிக்கும்,
நம்மில் பல கிறிஸ்தவர்கள் கடமையாக தசமபாகம் தந்து மீதியை நாமே செலவழிக்கலாம். என மனதில் கொண்டுள்ளனர். அதாவது, கடவுள் அவருடைய பங்கைப் பெறுகிறார், ஒருவேளை தசமபாகம் அல்லது அதற்கும் குறைவாக, மீதமுள்ளதோ தமக்கு என இரு எண்ணங்கள்.
கடவுள் ஒரு பகுதியைப் பெறுகிறார், நமக்கு ஒன்பது கிடைக்கிறது. கடவுள் தனது பங்கை அவர் விரும்பியபடி பயன்படுத்தலாம், நம்முடைய பகுதியை நாம் விரும்பியபடி பயன்படுத்தலாம்.
குறிப்பாக பணவீக்கத்தில் கடவுள் என்ன கேட்பார்? பதில்: எல்லாமே அவருக்கென தந்திட கேட்கிறார்.
சகோ பெப்பின் ஜெரால்ட், 7 டிசம்பர் 2019
No comments:
Post a Comment